Monday, October 31, 2016

கொங்கு நாட்டு சமண தளங்களை தரிசிக்க வாருங்கள்

கொங்கு நாட்டு சமண தளங்களை தரிசிக்க வாருங்கள் -  2016 டிசம்பர் மாதத்தில் --- PLEASE JOIN IN KONGUNADU (COIMBATORE REGION) JAIN HERITAGES TRIP DURING DECEMBER 2016...


சீனாபுரம் எனப்படும் ஜினபுரம் ,திங்களூர் ,விஜயமங்கலம் ,அவல்பூந்துறை ,வெள்ளோடு ,அரச்சலூர் ,ஆனத்தூர் மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட 8 சமண வரலாற்று புகழ்மிக்க கொங்கு நாட்டின் தளங்களை .........
டிசம்பர் 24,25 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சுத்தப்படுத்துதல் - தரிசித்தல் என்னும் விழிப்புணர்வு பயணம் நடை பெற உள்ளது .
சாதி மதங்களை கடந்து தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த நன்னூல் ஆசான் பவணந்தி முனிகள் கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றி இங்குள்ள ஆதீஸ்வர பகவனை வணங்கியதான செய்திகளை கொங்கு மண்டல சதக பாடல் வழியாக நாம் அறிகிறோம் .


பாழடைந்த நிலையில் உள்ள கி.பி.10ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆனத்தூர் ஜிநாலயம் -- புறக்கணிப்பில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டு -- கொங்கு நாட்டின் மிக தொன்மை வாய்ந்த விஜயமங்கலம் ஜிநாலயம் உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு ஒரு முறையேனும் குடும்பத்தோடு நீங்கள் தரிசிக்க அரிய வாய்ப்பு .....
உங்கள் ஊரில் இருந்தே வாகனம் புறப்பட உள்ளது . இரு நாள் பேருந்து , தங்குமிடம் ,உணவு , உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ரூ.1200 மட்டுமே கட்டணம் .
500/- ரூபாய் முன்பணம் கீழ்வரும் தன்னார்வலர்களிடம் செலுத்தி உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள் :
சென்னை குன்றத்தூர் , சாந்திராஜ் , ----- 9043 6535 27
சென்னை புழல்,சதீஷ் , -------------------------- 9840 343 114
சென்னை புழல் பரத் 98845 99212
சென்னை புழல் நேமிராஜ் 72995 99321
சென்னை ஆதம்பாக்கம் , பாபு ------------ 9500 10 4690
சென்னை ,பம்மல் , விமலசந்திரன் ------ 90032 01 851
சென்னை ,ஸ்ரீவிஜயன் ----------------------------- 9940 4242 87
,ஆரணி ஸ்ரீபால் ---------------------------------------- 9445 243 750
வந்தவாசி ரிஷி -------------------------------------- 94432 94 992
தென்னாத்தூர் தாஸ் ------------------------------- 9677 487 648
கீழ்புத்தூர் பாஸ்கர் -------------------------------- 9597 326 949
காஞ்சிபுரம் , ஜெயக்குமார் ---------------- 9080 165 025
செங்கல்பட்டு,அனந்தகுமார் --------------- 90922 06816
கோயமுத்தூர் ரமேஷ் --------------------------- 9786 024 824
திண்டிவனம் ஜீவேந்திரதாசன் ----------- 9345 1713 42
தி.வ .மலை ,அர்ஜுன் -------------------------- 9442 94 57 16
செஞ்சி ,குமார் ------------------------------------- 8608 9977 97
செஞ்சி ,மோகன் ---------------------------------- 94430 48627
பெருமண்டூர் ,ஜெயவிஜயன் ------------- 9159 290 555
விழுப்புரம் ஆதிராஜ் -------------------- 95 666 25 555
மேலப்பந்தல் , தர்மபாலன் -------- 9751 19 3220
புதுச்சேரி ,பரதன் ------------------- 944 34 280 97
திருச்சி ,ஜீவண்ணா ----------- 94425 02640
உப்புவேலூர் ,சுகுமார் -------------- 90956 18778
மன்னார்குடி தேவகுமார் ---------- 98 650 19 651
மன்னார்குடி மோகன்ராஜ் --------- 99 526 11 847

இன்னும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்கள் பெயரை தெரிவிப்பேன் சேர்த்து நோட்டீசு அச்சிட ஏதுவாகும் .
30-11-2016 க்குள் தங்கள் வருகை குறித்து முன்பணத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்

1 comment: